Saturday, January 5, 2013

Tuesday, June 1, 2010

உன் தைல

விரல்களுக்கு

ஏங்குகின்றன

என் தலைவலிகள் ...

பிள்ளைகளை நம்பாமல்

தனக்குத்தானே கொள்ளி ,

உதட்டு இடுக்கில் புகை ...!

பற்றிக்கொள்ள

படைக்கப்பட்டவையாமே

விரல்கள் ...!

Monday, May 31, 2010

வெறுங்கை என்பது

மூடத்தனம்

விரல்கள் அனைத்தும்

மூலதனம்...

நான் வரங்களால்

வாழ்வேனென்று

சபிக்கப்பட்டவன்...

Thursday, May 27, 2010

உன்னால் முடியும் என்று ஓடு..

உன்னால் அது முடியும் என்று ஓடு..

நீ நினைத்தது முடியும் வரை ஓடு ...

இனி ஆற்றின் பாலம்
கடக்கும் போதெல்லாம்
மூக்கை மூடிக்கொள்ள வேண்டாம்...
வெட்கத்தோடு கண்ணை மூடிக்கொள்வோம் ...! :(

Thursday, March 4, 2010

நிச்சயம் ஒரு நாள் விடியும் ... அது உன்னால் மட்டுமே முடியும் ..! இவண் தமிழீழ ஆர்வலர் . விழ... விழ ... எழுவோம் விழ ... விழ... எழுவோம் ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம் ( ஈழவர்மன் )வே .சிலம்புச்செல்வன்.

Friday, December 4, 2009

நம்பிக்கை

இளமை உன் தோள்களில் இருக்கும்போதே

எது நிசம் என்பதை எட்டிவிடு

எழுடியபடிதான் நடக்கும் எல்லாம்

விதிவசம் என்பதை விட்டுவிடு ''

Thursday, December 3, 2009

என்ன கனவுகள் .. எண்ணின் கனவுகள் .. அத்தனையும் எண்ணக்கலவைகள் என் கனவுகளில் உன்னை பற்றிய நினைவுகள் என் நினைவுகளில் உன்னை பற்றிய கனவுகள்

Wednesday, December 2, 2009

உன்னிடம் என்னெவெல்லாமோ பேச எண்ணி ஒத்திகை பார்க்கிறேன் ... உன்னை சமீபிக்கையில் என் மொழியும் மறந்து தவிக்கிறேன் ...!
கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக!
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி ! நதிகளிலே சின்னஞ்சிறு நதியும் நீயடி !
தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க் கற்றனைத் தூறும் அறிவு . மணலைத் தோண்டுகிற அளவுக்குத்தான் நீர் ஊரும் அது போல மனிதன் கற்கின்ற அளவுக்குதான் அறிவு வளரும் .

Tuesday, December 1, 2009

முதல் கவிதை - அம்மா


தலைப்பே கவிதை ஆன ஆச்சிரியம்
மூன்று எழுத்தில் முதல் கவிதை - அம்மா
- கலை பிரியன்